திருச்சி காவேரில தண்ணி இந்தக் கரைக்கும் அந்தக் கரைக்குமா போவுது.. ரெண்டு நாளா ஒரு கவிதையை தமிழ்ல எழுத யோசிச்சு யோசிச்சு கரையில கிடந்த குப்பை செத்தை எல்லாத்தையும் தண்ணியில போட்டதுதான் மிச்சம்.. காவிரியும் இன்னும் என்னவெல்லாமும் கடந்து போவுது.. சரி தமிழ்ல தான் கவிதை வரல.. நாம இங்க்லீஸ்ல கவித எழுதி ரொம்ப நாள் ஆயுடிச்சுங்களா...அதான் இங்கிலிபீஸ்ல எழுதிப் பார்க்கலாம்னு எழுதுன கவிதை தாங்க கீழ இருக்குது.. நீங்க நெனைச்சா இத மேல கொண்டுவரலாங்க...
ராகவபிரியன்
It is your page. Assigned by Facebook
My friend, I know how many likes you want
from celebrities, Gen Z, Gen Alpha etc..
In the deep browsing of your page some days back..
It is your autobiography with all your joys and sorrows
I know, my friend, you are not going to give up writing
And kindly understand, I am telling unto my heart
that I too am writing on FB, expecting your like..
Writing literature is our horizon where we cannot have
money or honey and you know my friend Nobel is our task..
But my friend you are not reading my page as i am..
But i bid you please come to my page and see your face...
படிச்சுட்டு சும்மா போனா எப்புடி... எதாவது சொல்லிட்டுப் போங்க... வேளுக்குடி கருப்பு முருகானந்தம் பிரச்சனைய பத்தியே பேசிட்டிருந்தா தமிழுக்கு எப்பத்தாங்க நோபல் கெடைக்கறது..
Comments
Post a Comment