Posts

Showing posts from July, 2026
Image
  தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்.. 5 கால நிலப்பரப்பின் பாதை மாற்றங்கள் மானுட பயண மாற்றங்களின் உருவாக்கத்திற்கான ஆதி விதைப்பின் தவிர்க்கவியலா தொன்ம அவசியமென்றே கருதுதல் சரியானதாக இருக்கும். அசோகர் பாதைகளில் மரங்களை மட்டும் நட்டதாக வரலாறு ஏதோ ஒரு தோல் சுருளிலோ இல்லை பனை ஓலையிலோ எழுதியிருக்கலாம். அப்பண்டைய மரம் நட்ட வரலாற்றுப் பதிவுகளை அழித்து அழித்து மீண்டும் எழுதிய காலத்தின் விவரணைகள் கண்முன்னே பயணத்தில் பின்னோடும் மரங்களாய் நிழலை மட்டும் பாதையில் நிறுத்திவிட்டு அவை வெகு வேகமாய் காலத்தை மிஞ்சி ஓடிக்கொண்டிருக்கின்றன.. வந்தவாசியிலிருந்து திண்டிவனம் வரையிலான நவீன போக்குவரத்திற்கான இன்றைய பாதையில் அக்காலத்தின் ஒற்றையடிப் பாதையின் அசோகர் நட்ட அத்தனை மரங்களும் பாதையகலப்படுத்துதல் பார்முலாவின் கொடும் வெட்டுக் கரங்களையும் மீறி வெட்டுப் படாமல் அக்காலத்திய கலாச்சார நிழலை இன்னமும் பாதையெங்கும் தூவிக்கொண்டே இருக்கின்றன.. பண்டைய தொன்ம ஒற்றையடிப் பாதையில், நடைபயணம் மட்டுமே ஒரே தேர்வாக இருந்த தவிர்க்கவியலா பயணஇருள் காலத்தில்' பாதசாரிப் பயணிகளின் ஓய்விடமாக மன்னர் அரசுகள் உருவாக்கிய பாழடைந்த ஒற...
Image
  The final whistle did not conclude the match... It merely nationalised my broken memory. When I was watching the final World Cup or the World Cup final The stadium became a Parliament where every misplaced pass was standing like the opposition MPs of hindsight mind. Messi alone walked like a constitutional amendment bearing upon his shoulders the exhausted grammar of an entire constitution.. Around him, the other eleven passports forgot their visas to excellence. Their boots voted for hesitation. Their lungs abstained. Their shadows crossed the floor of history without raising a single question. I watched. And suddenly discovered that my own unwritten pages had been warming the substitute's bench for years. How many revolutions have I postponed by waiting for a perfect referee? How many poems have died in committee meetings inside my skull? Every morning my intentions campaign for power. Every evening they become coalition governments, too fragile to pass even the smallest bill o...
Image
  They gathered in the temple of the republic only to hurl you from the mountain's brow. Yet before their hands could complete the geometry of exile, you entrusted yourself to the abyss. You leapt. Dharmendra— Dharma does not abandon those who descend into fire. It waits beneath them, its invisible palms older than gravity. The seeds of learning you buried beneath the Indian earth have already awakened. Now Saraswati's veena has become a river of sound. No lid can imprison it. No earthen vessel can cork an awakening whose echo has entered the sky. Among the countless seeds you scattered, one has become a forest of inward light, where forgotten disciplines grow like rain-fed banyans through the masonry of time. Tomorrow, even these counterfeit pilgrims who rehearse their revolutions with painted voices shall wander beneath the merciless noon of existence, searching, without admitting it, for the cool shadow cast by the very tree they sought to uproot. Dharmendra— because of you,...
Image
  ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள்...பாகம்..6/9 ஆதியில் அடர் ஆரண்யப் பரண் வசிப்பிடங்களில் மகிழ்வும் சுரைக்குடுக்கை மதுவும் சகோதரப் பாசமும் உயிர்ப்புடன் இருந்தன.. அப்போதெல்லாம் வேட்டைக்குச் செல்லும் தகப்பன் தன் பிள்ளைகளுக்கு அம்புகளில் விஷம் தடவக் கற்பித்ததில்லை.. அதிகாரம் பதித்த முத்திரை மோதிரம் மூத்தவனுக்கு மட்டுமென விதிசெய்யப்பட்ட காலங்களில்தான் அரசுரிமைக்கான அடுத்த சகோதர உட்புகல் தடுக்கும் கோட்டைகளும் முதலை மிதக்கும்அகழிகளும் உருவாக்கப்பட்டன... வரலாறு சொல்லும் நிஜம் என்னவெனில் கொற்றவக் குடும்ப மோதல்களூடே அரியணைக்கானவன் மட்டும் தப்பிச் செல்லும் சுரங்கவழியை மூத்தவன் மட்டுமே முற்றும் அறியத் தந்திருக்கிறான் தகப்பன்.. கரையான் அரித்துதிர்ந்த கீற்று வேய்ந்த குடியையில் அண்ணன் உறங்கும் இடத்தின் மேல் ஒற்றைப் பனைமட்டை பிய்த்துவந்து பதிக்கும் தகப்பன்களால் தான் தொன்று தொட்டு வளர்ந்த முடியாட்சி முறையும் முடிவிற்கு வந்தது. தற்கால குடும்ப வசிப்பிடங்களில் ஓய்விடம் ஒட்டப்பட்ட ஒற்றையறையிருப்பின் அது அண்ணனுக்கு மட்டுமென தாரைவார்க்கையில் அடுத்தடுத்த பூமியதிர்வுகள் உருக்கொள்ளும்.. அப்படி இடிந்த வீட்டி...
Image
Abheeti Stavam – Sloka 10 Let us now contemplate the Tenth Sloka of the Abheeti Stavam. The armies of Malik Kafur scoured every inch of the sacred shrine of Lord Ranganatha at Srirangam. Not the smallest corner escaped their relentless search. Bereft of all compassion, they butchered the devoted servants of the Lord—those who had consecrated their lives to His eternal service. Leaving not even a trifling fragment behind, they plundered everything that met their eyes. A band of Muslim horsemen, having somehow discovered that the sacred idol of Namperumal had been concealed from them, began relentlessly pursuing Pillai Lokacharya and Kulasekaran, determined to seize the divine image. As the enemy closed in upon them, the holy image of Namperumal was hidden within a deep cavern of the dense forests of Anaimalai, near present-day Othakadai in Madurai, in the village now known as Kodungulam. But scarcely had the thunder of the invaders' horses echoed through the hills when Pillai Lokach...
Image
  தொன்ம தேய்மான கலாச்சார தேனீரகங்கள்... 4 மீள்ம உருளைகளின் வேகம் திசைமாற்றி வளைவிக் கடிவாளத்தையும் மீறி எகிறத் தொடங்கின. வந்தவாசி ஊரின் புறவழிச்சாலையைத் தொட்டவுடன் ஏனோ ஊர்புற முடையல் தளர்ந்த கூரைக்குடிசைகளும் அதனுள்ளே நிரந்தரமாய் பிரித்து நீக்கவியலா சிடுக்குகளாய் தொங்கிக்கொண்டிருக்கும் வறுமையும் வேகத் தடுப்பான் மிதிப்பலகையின் மீதான பாத அழுத்துதலை மிதியல் நிலைக்கு உயர்த்த வண்டியை நிறுத்த வேண்டியதானது. பயண நிறுத்துதலை அல்லது பயணத் தேக்கத்தை சார்த்தர்..தனிமனித வாழ்வு வண்டியோட்டியின் சுதந்திர தேர்வின் அடிப்படையில் நிகழ்தல் வேண்டும் என்கிறார்.. ஆனால் இந்திய குறிப்பாக தமிழக சாலைகளின் மீதான வேகத்தடைகள் தனிமனித வண்டியோட்டியின் கவன ஓட்டுதல் மீதான தாக்குதல்களாகவே பார்க்கப்படுகின்றன. மகிழுந்துவின் வேகத்தடைக்கான வேகத்தடுப்பான் பலகை மிதியலுக்கும் தேனீருக்கான சுதந்திர தேர்வு அடிப்படையிலான பலகை மிதியலுக்கும் இடையிலான வண்டி ஓட்டிக்கான மறைவிளக்கங்கள் வேதகாலங்களில் இருந்து புரிபடாமலேயே பொறிக்கப்பட்டுள்ளன. ஏழுகுதிரை வண்டி சம்வத்ஸரின் வண்டியோட்டியான ஆதவன் தேனீருக்காக மாலையில் கடலின் பின்புறம் தன் குத...
Image
  ABITHEESTHAVAM OF ACHARYA NIKAMANTHA MAHADESIKA IN ENGLISH BY RAGAVAPRIYAN THEJESWI In 1323, the abode of Sriranganatha at Srirangam was attacked by the then Mughal rulers. The war was led by one Malikkapur, the general of Aurangzeb, the Mughal emperor. They were camped at Samayapuram at the northern bank of the Cauvery. Kulasekaran, a staunch devotee of Ranganatha, was returning to Srirangam and had seen the camp of the cruel Mughal warriors.. He had crossed the mighty river Cauvery with the help of a senior devotee of Arangan by the name Pillailokachar..They had warned the people and Acharya Nikamantha Maha Desikar about the impending danger to the deity of Arangan and the people of Srirangam. Acharya had constructed a wall with bricks in no time and covered the Manin deity of Ranganatha and Pillailokachar with the help of other devotees, and had taken away the Namperumal idol of worship through the south gate to Thondaiman forest near Pudukkottai. Kulasekar and another devotee...
Image
ராகவபிரியனின் ரசவாதக் கவிதைகள் பாகம் 6/8 மூத்தவனுக்கான குடும்ப விதிகள் பஞ்சபாத்திர உத்தரணியாய் புளி தேய்த்து கழுவப்படாமல் காலம் காலமாய் இருந்து வருகிறது.. ஒரு சொட்டுதான் கொள்ளளவு எனினும் அது புனிதத்தின் கதவில் குடைந்த வினாயகனின் நீர் உருவமென உள்ளங்கையில் உட்கார்ந்து கொள்கிறது.. போகட்டும் அடுத்ததாக இரண்டு கைவிரல் முட்டிகளை மடக்கி தலையில் குட்டிக் கொள்ளுங்கள்.. இரண்டு மூத்த ஆண்பிள்ளைகளெனில் இளையவனுக்கான உத்தரணிக் குழி வெற்றிடத்தையும் மூத்தவனுக்கான பஞ்சபாத்திரக் கடல் தன் நீர் முழுவதையும் துளியும் தயக்கமின்றி அண்ணனுக்கு துளித்துளியாய் வாரிவழங்கியதை எவரும் கவனிக்கவேயில்லை.. நீங்கள் அப்போது சொல்லப்படும் மந்திரத்தின்அர்த்த மாயைகளைப் பற்றித்தான் கவலையுற்றீர்கள்.. மூதாதையரின் வீட்டுப் பரணிலிருந்து இரண்டு மூத்த பஞ்சபாத்திரங்களை அன்றாட ஒளபாசானத்திற்காக விதியின் வேலைக்காரியிடம் விளக்கக் கொடுத்தது பாவம்.. அப்போதின் சூட்சுமங்களை குடும்ப விதியின் ஓரவஞ்சனைத் தளர்வுகளெனில் நீங்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.. தொன்று தொட்டு பஞ்சபாத்திரம் தேய்ப்பதற்கான புளி வாழ்வின் தேசிய நெடுஞ்சாலைகளெங்கும் உதிர்ந்து கிட...
Image
  உங்கள் ராகவபிரியன் ஏற்கனவே சப்தரிஷி நாடி ஜோதிடத்தின் சில ராசிகளுக்கு மட்டுமான பாடல் விளக்கங்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்ததை அறிவீர்கள். அதுபோன்று பண்டைய தமிழ் பாடல்களை ஆங்கிலத்தில் உலகத் தரத்தில் மொழிமாற்றம் செய்ய அணுகினால் அரங்கன் அருளால் ஆங்கில மொழிமாற்றம் செய்து தர இயலுமென பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.. அணுக வேண்டிய கைபேசி எண்.. 9442536901
Image
  தொன்ம தேய்மான காலாச்சார தேனீரகங்கள்..2 பயணப்போதுகளின் செவ்வியல் முழுமை ஒரு கோப்பை தேனீருக்கான திறப்பை அகப்பாதையினூடே தரவில்லையெனில் அது முழுமையிலிருந்து விலகிய ஒரு பாதியை இரக்கத்திற்கு உரியதாக்கிவிடுகிறது. அவ்வாறான ஒரு பயணத்தில் தேனீர்க் கடைகளைத் தேடும் ஆன்ம புறக் கண்கள் பாதையின் மீதான கவன தப்புதல்களின் விளைவுகளை புலனின்ப புறக்கணித்தலுக்குள் அடைத்துவிட்டு பயண நீட்சியை ஆதிரிப்பதில்லை. தேனீரற்ற தொடர் பயணம் தன் திசைகளைத் தொலைத்துவிட்டு இலக்கடையும் பயண பன்மைத்துவத்தை கீறல்களுக்கு உட்படுத்தக்கூடலாம். அவ்வாறான பயணம் ஆபத்துக்களுடன் தனது நெருங்கிய நட்பு வளையத்தைப் தக்கவைத்துக்கொள்ளும் தகைமையுடைத்தது. சுய பயண அனுபவத் தரவுகளின் கூட்டல் கழித்தல்களில் தேனீரற்ற பயண முழுமை செவ்வியலுக்குள் உறை மூடிய கால் பதிக்க நேர்ந்த காலங்களை கட்டி வைத்திருப்பதை அதன் இறுக்கமான முடிச்சுகளின் அவிழ்க்கவியலா தன்மையைக் கொண்டு அறியத் தரவேண்டியிருக்கிறது. காஞ்சியிலிருந்து திருச்சி நோக்கிய பயணங்களும் திருச்சியிலிருந்து காஞ்சி நோக்கிய பயணங்களும் தேனீரக நிறுத்தல்களில் பெரும்பாலும் தனது செவ்விய இலக்கு நோக்கிய பாதையோர ...