At the ancient Juraheshwarar temple kanchipuram in view of pradosham now...

இந்தக் கோவில் பொ.ஆ.பி 8 ஆம் நூற்றாண்டில் நரசிம்ம வர்ம பல்லவனால் கட்டப்பட்டது. இப்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.அரைவட்டக்கருவறை இக்கோயிலின் சிறப்பு. இந்தக் கோவில் கோபுரத்தில் நான்கு திறப்புகள் உள்ளன். ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்திலும் நான்கு திறப்புகள் உள்ளன. இந்தக் கோவில் தீர்த்தம் ஒரு உத்தரணி சாப்பிட்டு அந்தக் காலத்தில் காஞ்சி வாழ் மக்களின் ஜுரம் தீர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்த நம்பிக்கையின் நீட்சியின் நிஜத்தை இன்று கண்முன்னே கண்டு மெய் சிலிர்த்து நின்றது நிஜம்..
ராகவபிரியன்








Comments

Popular posts from this blog