உங்கள் ராகவபிரியனின் சிறுகதை மான் தோல் துண்டு.. ஆவ நாழி 38 இதழில் வெளியாகியிருக்கிறது.. கதா நாயகனின் மருண்ட பார்வையும் கதா நாயகியின் சோதனையான காலகட்டத்தில் எடுக்கப்பட்ட சுயமியும் ஆக அற்புதமாக சித்திரத்தில் கொணர்ந்த மகா கலைஞர் ஓவியர் ஜீவா விற்கும்.. அற்புதமான சிறுகதை எனும் பாராட்டுடன் பிரசுரம் செய்த ஆவ நாழி இதழாசிரியர் அருமை நண்பர் சுதேசமித்ரனுக்கும் அருமை நண்பர் அரவிந்த வடசேரி அவர்களுக்கும் உலகளாவிய வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்களும் தீரா அன்பும்... உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வி..

Comments

Popular posts from this blog