Thursday, September 4, 2025

 





எனது பிரதி தன் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டது. இலக்கிய அதிகாரக் கைகள் அதன் தலையை வாசக கடலுக்குள் அழுத்துகிறார்கள்..
மூச்சு நின்றபின் விட்டு விடுவார்கள்...
பின் பிணமாகவேணும் சரித்திரக்கூட்டம் சுற்றி நின்று வே டிக்கைப் பார்க்க வாசகக் கடல் கண்டிப்பாக ராகவபிரியனை மேலெழுந்து மிதக்க வைக்கும்...

No comments:

Post a Comment

  என் அன்பு தமிழ் மற்றும் ஆங்கில உலக அளாவிய இலக்கிய நட்புகளே..முக நூல் மற்றும் தமிழிலக்கிய நிர்வாகிகளே.. ராகவபிரியனின் படைப்புகளை தடை செய்வத...