Thursday, February 19, 2026

 






அன்பு நண்பர்களுக்கு அட்வான்ஸ் அறுபத்து ஏழாவது பிறந்த நாள் வணக்கங்கள். எதிர் வரும் உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வியின் அறுபத்து ஏழாவது பிறந்த நாளை முன்னிட்டு அனாமிகா ஆல்பபெட்ஸ் மூலம் வெளியிடப்பட்ட கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு புத்தகங்களின் பிடிஎப் [PDF] வேண்டுவோர்.. உங்கள் ராகவபிரியனின் கைபேசி எண் 9442536901 க்கு பிறந்த நாள் அன்பளிப்பாக ரூ 100 அனுப்பி உங்களின் இமெயில் முகவரியையும் அனுப்பித் தந்தால் உடன் பிடிஎப் [PDF] புத்தக வடிவம் என்றென்றும் நன்றியுடன் அனுப்பி வைக்கப்படும். தங்களின் மேலான ஆதரவை நாடும் அன்பன் ராகவபிரியன்
அச்சுப் புத்தகங்கள் வேண்டுவோர் அனாமிகா ஆல்பபெட்ஸ் பதிப்பக நிறுவனர் எனது இலக்கிய அன்னை திருமதி லதா ராமகிருஷ்ணன் அவர்களை lathaa.r2010@gmail.com எனும் இமெயில் முகவரியில் தொடர்பு கொண்டு ரூ 270/ மற்றும் தபால் செலவு சேர்த்து ரூ 300/ அனுப்பித் தந்தால் புத்தகங்கள் உங்கள் முகவரி தேடி வாசற் கதவைத் தட்டும்.
எந்தப் புத்தகச் சந்தையிலும் உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வியின் புத்தகங்கள் கிடைக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகளாவிய வாசகர்களுக்கு உங்கள் ராகவபிரியனின் எழுத்துக்களை இலவசமாக கொண்டு சேர்ப்பது தான் இலக்கு. ஆனால் சூழலிய வாழ்வியல் பொருளாதார போதாமையால் ஆகக் குறைந்த தொகையை எழுத்துக்களின் மேல் சுமத்த வேண்டியிருக்கிறது..
நன்றியும் அன்பும்...உங்கள் ராகவபிரியன் தேஜஸ்வி..

No comments:

Post a Comment

  முதலில் சம்ஸ்கிருத ஸ்லோகம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் இப்பதிவைத் தவிர்த்துவிட்டு நகர்ந்துவிடுவீர்கள்.. அதனால் அதன் உள்ளார்ந்த பொருளை இ...