Posts

Image
பின் நவீனம் என்பது நவீனத்தை மறுப்பதோ மறப்பதோ இல்லை..ஆயிரமாயிரமாண்டுகளாய் புரையோடிப்போன இலக்கியம் பற்றிய பார்வைக்குறைபாடுகளை நீக்கி..சரியான பார்வையை சமுதாயத்தின் தற்போதைய நிஜத்தை வண்ணங்கள் கலக்காத பார்வையில் புது வகைமையில் தருவதே என்பது எனது தனிப்பட்ட பார்வை...இதற்காக எனது கட்சியை வலுப்படுத்த நான் எந்த இலக்கிய நீதி மன்றத்திலும் சட்ட நிபுணர்களைக் கொண்டு வாதிடப்போவதில்லை..எனது தரப்பு சாட்சியாக அட்லாண்டிக் ஆர்டிக் இந்து மஹா சமுத்திரம் மற்றும் ஏனைய கடலலை கல் வீசிக்கொண்டிருக்கும் ந ாடுகளின் புகழ்பெற்ற இலக்கியப் பெயர்களை நிறுத்தப்போவதில்லை... சங்க இலக்கியப் பாடல்கள் நிறைய பின் நவீனச் சிந்தனைகளைக் கொண்டிருந்தது..பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு பாடலில்.." பிரிதல் வல்லியர் இது நத் துறந்தோர்.."என்று...ஒரு வரியை அனாயாசமாக வீசிச் செல்கிறார்..தோழி தலைவியிடம் உன் கூந்தலில் உறங்கிய தலைவன் ஒரு நாளும் உன்னை மறந்தாலும் அந்த உறக்கத்தை மறப்பதில்லை என்று சொல்கிறார்... பக்தி இலக்கியத்தில் திருமழிசையாழ்வார்...விடம்பயின்ற பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே...என அரங்கனைப் பாடுகிறார்...பாம்பிடம் விடமி...
Image
பின் நவீனச் சிந்தனைகளும் கவிதைகளும் அட்லாண்டிக் பெருங்கடலின் இரு கரைகளில் ஒட்டிக் கிடக்கும் நாடுகளில் அறுபதுகளில் தொடங்கியதாக ஒரு கூற்று இலக்கிய உலகில் இன்னமும் நம்பப்பட்டு வருகிறது..பெரும்பாலும் காதல் உள்ளடக்கிய இலக்கிய வகைமைகளை மரபும் புதியதும் நவீனம் கொண்டிருந்த அதே இலக்கிய வெளிகளில் சமுதாயச் சிந்தனைகளும் மாற்றுக் கருத்துக்களும் குழு சாராத..அங்கீகாரங்களுக்கான எழுத்தாக இல்லாமல் புத்தம் புதிய வகைமைகளுடன் நிஜமான மாற்றத்திற்கான சிந்தனைகளைத் தந்த இலக்கியம் உருவானது தமிழ் மொழியி ல் எனில் நம் தமிழறிஞர்களே ஒப்ப மறுப்பது காலக்கொடுமை...சங்க காலம் ..சங்கம் மறுவிய காலம்..பக்தி இலக்கிய காலம்..தற்காலம்...கி.பி 1800 க்குப் பிறகு இதுவரை..என்றெல்லாம் யார் காலத்திற்கு கட்டம் வரைந்தார்கள் எனத் தெரியவில்லை...1960ல் அட்லாண்டிக் அலைகளால் கரைகளில் பின் நவீனம் வீசப்பட்ட தென்றால்...அது வங்களாக் கடலலைகளால் தென்னிந்திய தமிழ்க் கரைகளில் உறிஞ்சப்பட்டதெனும் உண்மையை எடுத்துச் சொல்ல தமிழைத் தாங்கி நிற்பதாக மார் தட்டும் குழுத் தலைவர்களால் ஏன் முடியவில்லை எனத் தெரியவில்லை... பண்டித நடையிலிருந்து தமிழை வட்டார வழ...
Image
ஒரு பனவனின் ஆன்மீக பால்ய நினைவுகள்.. பிறர்கென வாழ்த்தீ நீ யாகன் மாறே ...என்று பதிற்றுப்பத்தில் பாலை கெளதமனார் சொல்கிறார்..பிறர்கென வாழ்தல் கடினம்..தனக்கென வாழ்தலும் தான்..என் திருப்பராய்த்துறை வாழ்வு திடுமென முடிந்து நாங்கள் ஒரு மாட்டு வண்டியில் திருவரங்கம் வந்த கதையை எழுதியிருக்கிறேன்..திருவரங்கத்திலிருந்து திருச்சிக்கு என்னையும் என் அண்ணனையும் அழைத்துக்கொண்டு செயிண்ட் ஜோஸப் உயர் நிலைப்பள்ளிக்கு வருகிறார் என் தந்தை..அங்கே எங்களைச் சேர்த்துக்கொள்ளவில்லை...உடனே எதிரே இருந்த நேஷனல் பள்ளியில் என் அண்ணன் பத்தாம் வகுப்பிலும் நான் எட்டாம் வகுப்பிலும் சேர்ந்தோம்..என் தந்தை எவ்வளவு மன்றாடியும் என்னை எட்டாம் வகுப்பில் ஆங்கில மீடியத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார்..அப்போதைய தலைமை ஆசிரியர் திரு சுவாமிநாதன் அவர்கள்.. ஒரு குழந்தையின் பிடிவாதம் காரணிகளற்றது..நான் அன்று வகுப்பிற்குச் செல்லாமல் தந்தையுடன் வீடு வந்து சேர்ந்தேன்..என் பாட்டியிடம் நடந்ததைச் சொன்னேன்..என் கண்களிலிருந்து கொட்டிய கண்ணீரைத் துடைத்தபடியே..ஏன்டா..இதுக்கா அழற..ரெங்கனாதரண்ட சொல்லுடா..இங்கிலீஷ் மீடியம் இல்ல..நீ கேட்டதனை...
Image
தீவிர வாதிகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ஜம்முவில் சுமார் முப்பதாண்டுகளாய் டெண்ட் கொட்டகைகளில் இமயத்தின் சரிவுகளில் சறுக்கல்களில் சகதிகளில் வாழ்வதென்பது சாபமோ விதியோ அல்ல...காஷ்மீரப் பண்டிதர்களுக்கு.. அது இந்த சமுதாயத்தின் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத துரோகம் ..ஏறக்குறைய முப்பது லட்சம் பண்டிதர்களின் குடும்பங்கள் நிர்கதியாய்...கல்வி வேலை வாய்ப்பு இளமை இன்பங்கள் அத்தனையையும் துறந்தது மட்டுமின்றி...தங்களின் உரிமைக்குரிய மண்ணை..வீட்டை ...உறவுகளை...வெறும் மதத்தின் பெயரால் இழப்ப தென்பது சகிக்க முடியாத கொடுமை என்று சொல்கிறார்..சித்தார்த்தா ஹிஹோ என்ற 47 வயதான இலக்கிய வாதி,,,கவிஞர்..இயக்குனர்..சிறுகதையாளர்...மற்றும் நாவலாசிரியர் என்ற பன்முகத் திறமைவாய்ந்த காஷ்மீரின் இலக்கியப் பொக்கிஷம்... அவரின் " குடைக்குள் குடியிருக்கும் மனிதன்" என்ற சிறுகதை 2015ல் ஆசியாவின் காமன்வெல்த் அமைப்பின் ஆகச் சிறந்த சிறுகதையாகத் தேர்வாகி உலக கவனத்தை ஈர்த்தது...புது டில்லி பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பெற்ற இந்த அற்புத எழுத்தாளுமையின் ஒரு கவிதையை என்னளவில் தமிழில் தருகிறேன்...இது மொழியாக்க...
Image
A jumping pest was simply flying with great grit and speed near my dinner plate studded with variety of flora and fauna .. In one of the hands of the pest a sanjeevi mountain could be seen by me.. The statics and dynamics of the furious wife prepared dinner lying on the war ground without any life.. A war without fire and a dinner without a jump is nothing but an empty barrel.. If not a healthy quarrel.. Now the pest simply on a next mission.. A small jump for the pest might have been..it.. But a giant leap for my wife who had thrown a sharp edged sambar tumbler vessel not on me but on the pest.. Now the fainted Elakkuvana got up from inside me and emptied the dinner plate... There is no pest No war No fire... or barrel or quarrel.. Shell shocked.... Ragavapriyan Thejeswi
Image
The peaks of Himalays at kashmir got the names solemnized by you.. The names for our children too.. A few influential families in connivance with militants killed pandits sikhs and muslims too for their narrow selfish benefits.. We some two lakhs pandits and sikhs and some muslims resettled throughout India.. Our peaks never cover with snow by keeping a hindu or muslim or sikh on its top.. Our lake and boat houses never tilt when a pandit or muslim or sikh board on it.. our apples fruits and the beauty couldn't be conquered by religion or race or time.. We are now coming back.. We want peace We want pride We want food We want our identity and language.. We want our mobiles .. We never mind the Change of the state into UT... Peace is always a beauty... Ragavapriyan Thejeswi
Image
பிரமாணங்களுக்கு அளவை வாதம் என்ற பெயரும் உண்டு..சைவம் வைணவம் போன்று இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே கருதப்பட்டது பிரமாணங்கள்.நமது மதத்தின் தொன்மையின் அளவை அளவிடமுடியாத ஆச்சரியங்களில் பக்தியின் மூலம் அரங்கனைக் காணும் ஒரு பிரமாணமும் உள்ளதென்பது இன்னுமொரு அதிசயம்தான்.. அர்ச்சா மூர்த்தியாய் அவதரித்திருக்கும் அரங்கன் பக்தர்களுக்காக கோவில்களில் பசித்தேயிருக்கிறான்..நிஜமான நியமான பூஜைகளாலும் அவன்மீதான நம்பிக்கையுடன் பூஜிப்பவர்களுக்காக அவன் தனக்கு மனிதர்கள் செய்யும் அபச்சாரங்களையும் ஓரளவு பொறுத்துக்கொள்கிறான்..பரமாத்மாவான அரங்கனே அண்டசராசரங்களுக்கும் தேவர்களுக்கும் அரசன்..அனைத்து ஜீவராசிகளும் அவனின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன..இதை ஆணவத்தாலும் மமதையாலும் அலட்சியத்தாலும் உணராத ஜீவராசிகளும்..மனிதர்களும்..ஏன் தேவர்களும் வீழ்ச்சியையே அடைகிறார்கள்..இதையும் அரங்கனே தன் வாயால் சொல்கிறான்.. அஹம் ஹி ஸ்ர்வயஜ் ஞா நாம் போக்தா ச ப்ரபுரேவச! நது மாமபி ஜா ந ந் தி தத்வே நாதஸ்ஸ்யவந்தி தே!! இங்கே வீழ்ச்சியென்று அரங்கன் சொல்வது மீண்டும் பிறவியெடுப்பது தான்..அரங்கனே இந்திரன் பிரம்மன் யமன் பிரஜாபதி இன்னபிற தேவ...