நாங்க காலேஜ் படிக்கறப்ப இந்த செல் போன் வாட்ஸப்லாம் இல்லீங்க..

என்னோட ப்ரெண்ட்ஸ் ரொம்ப பேரு ப்ரபோஸ் பண்றத்துக்கு மேத்தா கவிதையான 'ஒரு பூவைப் போல் நீ என்னை பாதித்திருக்கிறாய்' போன்ற வரிகளை கடுதாசியில எழுதி அத யார் மூலமாவது தாங்க குடுப்பாங்க..
எதுலயும் ஒரு டிஸ்டண்டஸ் மெயிண்டைன் பண்ணின காலம்ங்க அது..
பொண்ணுங்களே ப்ரில்லியண்ட் தான்.. அதுவும் ரொம்ப ப்ரில்லியண்ட் பொண்ணுங்களுக்கு ப்ரபோஸ் பண்ண மாட்டாங்க பசங்க..
ஆனா இப்ப நிலைமையே வேற.. நாற்பது வயசு கலெக்கட்ருக்கு ஒரு எம் எல் ஏ வாட்ஸப்ல நீ அழகா இருக்கன்னு சொல்ற அளவுக்கு காலம் மாறிப்போச்சு..
[ உண்மையா பொய்யான்னு தெரியாது..நீயூஸ் பார்த்துட்டுத்தான் சொல்றேன்]
இதைத்தான் சமூக அவலம்னு நான் சொன்னா இந்த ஸ்ரீரங்கம் மாதவன் ஒத்துக்க மாட்டாரு.. இப்பல்லாம் திடீர்னு வர்றாரு... காணாம போயிறராறு..அதனால எப்பவோ பிபி ஷெல்லி சொன்ன சமூக அவலம் பத்தின
இந்தக் கவிதைய என்னளவுல தமிழ்ல தரலாம்னு பார்த்தேன்.. ஆனா இப்ப மொழி மாத்தம் பண்ணினா அது ஏஐ யாலன்னு எல்லோரும் சொல்றதால அப்புடியே இங்லீஸ்லயெ தர்றேன்..
ஆனா இந்தக் கவிதைய படிச்சுட்டு நம்ம விஜய் ஆட்சியோட எம் எல் ஏக்கள் எண்ணிக்கைய 108 ஆ கொறைக்கலாம்னு கனவு கூட காணாதீங்க... தீபாவளியன்னிக்கு நடந்த கொலை எண்ணிக்கையோட கம்பேரிஸன்ஸ் தேவையே இல்லை..
சமூக அவலம் வேற...சமூக நீதி வேற.. சமூக கோட்பாடு வேற..சமூக சித்தாந்தம் வேற.. நீங்கல்ளாம் பேசற வேதாந்தம் வேற...
மாற்றம் வேணும்னு கேட்டது மக்கள் தானே...
ராகவபிரியன் தேஜஸ்வி
As I lay asleep in Italy
There came a voice from over the Sea,
And with great power it forth led me
To walk in the visions of Poesy.
I met Murder on the way—
He had a mask like Castlereagh—
Very smooth he looked, yet grim;
Seven blood-hounds followed him:
All were fat; and well they might
Be in admirable plight,
For one by one, and two by two,
He gave them human hearts to chew
Which from his wide cloak he drew.
Next came Fraud, and he had on,
Like Eldon, an ermined gown;
His big tears, for he wept well,
Turned to mill-stones as they fell.
"Then they will return with shame
To the place from which they came,
And the blood thus shed will speak
In hot blushes on their cheek.
"Rise like Lions after slumber
In unvanquishable number—
Shake your chains to earth like dew
Which in sleep had fallen on you—
Ye are many—they are few."

Comments

Popular posts from this blog