உங்கள் ராகவபிரியன் ஏற்கனவே சப்தரிஷி நாடி ஜோதிடத்தின் சில ராசிகளுக்கு மட்டுமான பாடல் விளக்கங்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்ததை அறிவீர்கள். அதுபோன்று பண்டைய தமிழ் பாடல்களை ஆங்கிலத்தில் உலகத் தரத்தில் மொழிமாற்றம் செய்ய அணுகினால் அரங்கன் அருளால் ஆங்கில மொழிமாற்றம் செய்து தர இயலுமென பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
அணுக வேண்டிய கைபேசி எண்.. 9442536901 


Comments
Post a Comment