About Thiruvaranga Thirumandrattam
திருவரங்கனின் அற்புதமான மறுக்கவியலா இருத்தல் மானுட பக்தனின் கர்மாவைக் கரைக்கும். அரங்கனை பக்தன் அழைத்தால் ஓடோடி வரும். அன்றாடப் மானுட அவதைகளை போக்க தெய்வீக நிரந்தர நித்திரை கொணட அரங்கனின் இருத்தலிய நிஜத்தை சான்றுகளுடன் சொல்லும் வாழ்வியல் நிஜ அனுபவ தரிசனங்கள் இங்கே புத்தகமாக உங்கள் பார்வைக்கு வருகிறது.
No comments:
Post a Comment